பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்ந்திடவும் தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் சமேத பாகம்பரியாள் திருக்கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யது வழிபாடு செய்து . அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி , மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் , தங்கம் , விருந்தோம்மல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன் மற்றும் மண்டல பொதுச் செயலாளர்கள் சண்முகசுந்தரம் , வன்னியராஜ் ,மண்டல பொருளாளர் மோகனன் மற்றும் பொய் சொல்லான் சந்தனகுமார் , ஜெயக்குமார், ஓம் பிரபு, மணிகண்டன், பாலாஜி, உஷா தேவி, லட்சுமி வேல்கனி கொரைரா, ராஜேஷ் , பிடில் லிஸ்ட் மற்றும் மண்டல மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment