இன்று திடீரென 60 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் நீர் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

இன்று திடீரென 60 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் நீர்

இன்று செப்.02, திடீரென 60 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் நீர்!
ஆவணி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்நிலையில், இன்று (செப்.2) திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. 

சுமார் 60 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியதால், அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது பாறைகள் மீது ஏறி மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்கிருந்து செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


#தூத்துக்குடி #திருச்செந்தூர் #சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad