தூத்துக்குடியில் இன்று (செப்.19) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 September 2024

தூத்துக்குடியில் இன்று (செப்.19) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு


தூத்துக்குடியில் இன்று (செப்.19) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு 

தூத்துக்குடியில் இன்று (செப்.19) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக தூத்துக்குடி நகர்ப்புறம் மின்வாரிய செயற் பொறியாளர் (விநியோகம்) அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி பீச்ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செப்.19) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில்மின் நிறுத்தம் செய்யப்படும்.   

இனிகோநகர், ரோச்‌ காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள். லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட்பீட்டர்கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு,ஜார்ஜ் ரோடு, 

பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம்,பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம், 

சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர் நகர் முடுக்குக்காடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad