செப்டம்பர் 16 விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை.
தூத்துக்குடி, தமிழ்நாட்டில் வருகின்ற செப். 16 ஆம் தேதி இஸ்லாமியர்களின் பண்டிகையாக மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்தது. தற்போது அடுத்த நாள் செப். 17ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்பவர் இந்தியா நுகர்வோர், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் அமைப்பு சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதியை ஈடு கட்டும் விடுமுறை தினமாக அறிவிக்க என்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment