தூத்துக்குடியில் செப்.12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 September 2024

தூத்துக்குடியில் செப்.12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.

தூத்துக்குடியில் செப்.12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடியில் நாளை செப்.12ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி (ஊரகம்) வெளியிட்ட அறிக்கையில், "வாகைகுளம் உப மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் செப.12 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திரபுரம், ஏர்போர்ட், 

செல்வம் சிட்டி புதுக்கோட்டை கூட்டாம்புளி, சிறுபாடு, வர்த்தகரெட்டிபட் டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்த நம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் 
ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad