ஏரல் தாலுகாவில் - உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் - ஆட்சியர் நேரடி ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 August 2024

ஏரல் தாலுகாவில் - உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் - ஆட்சியர் நேரடி ஆய்வு.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் ஏரல் வட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று 28.8.24 பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி.இரா.ஐஸ்வர்ய இ.ஆ.ப., அவர்கள் உடன் உள்ளார்.

பின்னர் நட்டாத்தி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று 28.08.2024 முழுவதும் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad