நாசரேத் - விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பிறந்த நாள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 August 2024

நாசரேத் - விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பிறந்த நாள்.

நாசரேத், ஆகஸ்ட்.17, எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, நாசரேத்தில் தலைவர் பாதுகாப்பு தொண்டரணி மாநில துணைச் செயலாளர் ஏ.பொ. திருமா சுதாகர் தலைமையில், ஆட்டோ சங்கர், தமிழ் வளவன் கணேசன், வெஸ்டன், டெய்லர் சின்னத்துரை, முருகப்பெருமாள் இவர்களது முன்னிலையில், 

சிறப்பு அழைப்பாளர்கள் மாநிலத் துணைச் செயலாளர் பிரியா, கேஸ் தர்மராஜ், ஆசிரியர் பேச்சு முத்து, உடன்குடி பிரேம்,  இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை விடுதலைச் செழியன், ராஜ்குமார், வேம்படி முத்து, ரகுவரன், ஸ்ரீதர், நைனார், ராஜா கிளாஸ் ஒர்க், பெத்தானியாநகர் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டு கலர் வான  வேடிக்கை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad