"விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நாளை 22.08.2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 August 2024

"விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நாளை 22.08.2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆகஸ்டு மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நாளை 22.08.2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ‘முத்து அரங்கத்தில்” நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தகவல்.

2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நாளை 22.08.2024 காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ‘முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. 

 எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad