சாலையோர வியாபாரிகளுக்குநிழற் கொடை வழங்கிய லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 24 July 2024

சாலையோர வியாபாரிகளுக்குநிழற் கொடை வழங்கிய லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி!

 


சாலையோர  வியாபாரிகளுக்குநிழற் கொடை வழங்கிய லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பாக சாலையோர கடை வியாபாரிகளுக்கு 10 பேருக்கு நிழற்கொடை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி பட்டய தலைவர் முருகேசன், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலமுருகன்,கிளப் அட்மின் துரை பாண்டியன்,ஜெபாஸ் பாலசுந்தர் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்கொடை  வழங்கி சிறப்பித்தனர்,



தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad