இராதாபுரம் - அழகு முத்துக்கோன் குருபூஜை விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 July 2024

இராதாபுரம் - அழகு முத்துக்கோன் குருபூஜை விழா.


 இராதாபுரம் - அழகு முத்துக்கோன் குருபூஜை விழா.


நெல்லை மாவட்டம், ஜூலை.11, இராதாபுரம் பேருந்து நிலையம் முன்பு அழகு முத்துக்கோன் சிலைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ் திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் சிதம்பரபுரம் பஞ்சாயத்து தலைவி பேபி முருகன் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் நம்பி ராதாபுரம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அரவிந்தன் பாப்பாங்குளம் ஐயப்பன் ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் பரிமளம் இசக்கி பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 


மேலும் நிகழ்ச்சியில் ராதாபுரம் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி பை வழங்கப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad