கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 June 2024

கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம்.

 


கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம்.


தூத்துக்குடி மாவட்டம், ஜூன் 23, கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரியம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவுறுத்தலின் படி, எல்.பாஸ் தொண்டு நிறுவனம் அறக்கட்டளை சார்பாகவும், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.



தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad