தமிழக வெற்றி கழக தலைவர்......விஜய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்......மெஞ்ஞானபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கினர்... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 June 2024

தமிழக வெற்றி கழக தலைவர்......விஜய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்......மெஞ்ஞானபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கினர்...

 


தமிழக வெற்றி கழக தலைவர்......விஜய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்......மெஞ்ஞானபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கினர்...


தமிழக வெற்றிக் கழகம் தலைவர்  விஜய்யின் 50வது பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. உடன்குடி நகர தலைமை சார்பில் மெஞ்ஞானபுரம் பஜாரில் தூய்மை பணியாளர்கள் பெண்களுக்கு காலை உணவு மற்றும் சேலை வழங்கப்பட்டது. இதில் திருச்செந்தூர் ஒன்றிய தலைவர்  விஜய் ஆனந்த்  தலைமை தாங்கினார். ஒன்றிய  செயலாளர் குட்டி ராஜா  மணல்மேடு பத்ரி பிரசாத், திருச்செந்தூர் நகர துணை தலைவர் விவேக்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன்,ஒன்றிய தொண்டரணி தலைவர் சுந்தரலிங்கம், செயலாளர் நம்பி நாராயணன், ஆறுமுகநேரி நகரம்  ராஜ்குமார் ,கந்தசாமி, மதன்குமார் ,நாசரேத் நகர தலைவர் மெர்சல் மனோ ,நாசரேத் நகரச் செயலாளர் ஜில்லா, இசக்கி, துணைப் பொருளாளர் ராம்குமார், திருச்செந்தூர் ஒன்றிய மாணவரணி தலைவர் தெறி திலீபன் ,உடன்குடி ஒன்றிய செயலாளர் தனசிங்,  இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் ,உடன்குடி நகரத் தலைவர் ஜெயசிங், துணைத் தலைவர் உதயகுமார், நகர பொருளாளர் இசக்கி பாலன், நகரச் செயலாளர் சந்தனகுமார், துணை செயலாளர் ராஜேஷ்,  நகர இளைஞரணி தலைவர் மனோஜ்  உள்பட கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக

MT.அந்தோணி ராஜா

திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad