கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 June 2024

கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம்.


கொற்கை மணலூரில் பாரம்பரிய பனை ஒலை பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரியம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவுறுத்தலின் படி, எல்.பாஸ் தொண்டு நிறுவனம் அறக்கட்டளை சார்பாகவும், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இப்பயிற்சி முடிவில் சிறப்பாக பயின்ற பெண்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். அவருடன் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் உள்ளார்.


- தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள். 

No comments:

Post a Comment

Post Top Ad