ஏரல் ஆனந்த் சில்க்ஸ் -ல் கோடையில் தங்க மழை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 May 2024

ஏரல் ஆனந்த் சில்க்ஸ் -ல் கோடையில் தங்க மழை.

 


ஏரல் ஆனந்த் சில்க்ஸ் -ல் கோடையில் தங்க மழை.                        


ஏரல், மே 04. தூத்துக்குடி மாவட்டத்தில் 100 ஆண்டு பாரம்பரிய மிக்க ஜவுளி நிறுவனமான ஆனந்த் சில்க்ஸ் இந்த ஆண்டு கோடை விற்பனையை துவக்கி உள்ளது, அத்துடன் 


ரூ.3000க்கு மேல் ஜவுளிகள் வாங்கும் அனைவருக்கும் தங்கபரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளது. 


சென்ற ஆண்டு இதே போல குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து இருசக்கர வாகனம், டிவி மற்றும் பல பரிசுகளை  கொடுத்து வாடிக்கையாளர்களை உற்சாக படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


எனவே இந்த கோடைகால விற்பனையில் நீங்களும் பரிசு வெல்லலாம். என ஆனந்த் சில்க்ஸ் சார்பில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad