தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திருச்செந்தூரில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை வகித்தார் மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திருச்செந்தூர் ஒன்றிய அவைத்தலைவர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் திரு எர்ணாவூர் A.நாராயணன் Ex,MLA,தமிழ்நாடு பனை நல வாரிய தலைவர் அவர்கள் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு கார்த்திக் நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் ஆறுமுகநேரி நகர செயலாளர் ராஜிலிங்கம் நன்றியுரை ஆற்றினார். முன்னதாக ஆறுமுகநேரி வருகை தந்த தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மெயின் பஜாரில் கோடைகால தாகம் தீர்த்திட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் வர்த்தக அணி துணைச் செயலாளர் சங்கரன் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பொன்மணி மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவை தலைவர் மதியழகன் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜா கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆத்தூர் நகர செயலாளர் பிரகாஷ் சாயர்புரம் நகரச் செயலாளர் புஷ்பராஜ் மற்றும் சுந்தர், காமராஜ் ,சண்முககுமார், குமார் ,ராஜ் நாடார்,ராதாலட்சுமி, ஜெபராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.


No comments:
Post a Comment