தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி 11.06.2024 முதல் 21.06.2024 வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 15 May 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி 11.06.2024 முதல் 21.06.2024 வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

 


தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி 11.06.2024 முதல் 21.06.2024 வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் 1433 ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 11.06.2024 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 



பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு     மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  வருவாய் தீர்வாய அலுவலர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad