நாசரேத் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 April 2024

நாசரேத் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை!

 


நாசரேத் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை!


நாசரேத் அருகே கல்லூரி மாணவர் மின்விசிறியில் கயிற்றால்  தற்கொலை செய்து கொண்டார்.
        
 இது குறித்து நாசரேத் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-  நாச ரேத் அருகில் உள்ள மணிநகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பெரு மாள் வயது 21. இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் பெற்றோர்கள் செட்டியாபத்து கோவிலுக்கு சென்று விட்ட வேளையில் இவர் தனிமையில் இருந்துள்ளார்.  தனது வீட்டில் உள் ரூமில் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். பெருமாள் சகோதரர் மாடசாமி நாசரேத் காவல் நிலைய த்தில் புகார் செய்ததின்பேரில் எஸ். ஐ. வைகுண்டதாஸ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டெக் ஜீன் குமார் விசாரணை நடத்தி வருகி றார்.

நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad