திருச்செந்தூர் & ஆறுமுகநேரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 April 2024

திருச்செந்தூர் & ஆறுமுகநேரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

தூத்துக்குடி, ஏப்ரல் 9, பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்களை பொருத்துவது குறித்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அப்பயிற்சியயை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி (இன்று 09.04.24) நேரில் பார்வையிட்டு  அலுவலர்களுக்கு அறிவுறைகள் வழங்கினார்.


பின்பு வரும் வழியில் ஆறுமுகநேரி சோதனைச்சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதையும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று 09.04.24 பார்வையிட்டார்

No comments:

Post a Comment

Post Top Ad