சாத்தான்குளம் - TNDTA RMP புலன் மாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் NMMS - இல் தேர்ச்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 March 2024

சாத்தான்குளம் - TNDTA RMP புலன் மாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் NMMS - இல் தேர்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.01, சாத்தான்குளம், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி
NMMS (தேசிய திறனாய்வு தேர்வில்) 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மாணவர்கள் இரண்டு பேர், மாணவிகள் ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேர் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், தேர்ச்சி பெற உழைத்த, ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் V. டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல், ஆசியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad