தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 3, முத்தையாபுரத்தில் வைத்து தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசனை சவுத் இந்தியன் டிரஸ்ட் நிறுவனர் சுரேஷ், சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பாராட்டினார்கள். இதில் மாஸ்டர் காளிராஜ் மாஸ்டர் சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment