நாசரேத்தில் அதிமுக பொது செயலாளா் எடப்பாடியாாின் ஆணைக்கினங்க நகர கழக செயலாளா் கிங்ஸ்லி தலைமையில் ஆா்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி. ஆர்.மன்ற இனை செயலாளா் ஞானையா முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர்.மன்ற துணைச் செயலாளர் பெரியத்துரை, அதிமுக எம்.ஜி. ஆர். இளைஞர் அணி மாவட்ட தலைவர் சரவணன், நகர அவைத்தலைவா் சிவசுப்பு நகர அம்மா பேரவை செயலாளா் தினகரன், நகர துனை செயலாளா் முருகேசன், மாணவரனி செயலாளா் அா்ஜூன் மகளிரணி செயலாளா் கிருபா, வாா்டு கழக செயலாளா்கள் செல்வின் விக்டா், சரவனன், செல்வக்குமாா், ராஜ்குமாா், பெல்வின், ரவீந்திரன், அருண், மாயான்டி, தினேஷ், பாலா, காா்த்திக், சில்வியா, தங்கராஜ், ஜெசுதாஸ், ஜெயா, ஞானமுத்து, வெங்கடேஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment