திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்றனர். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் தாளாளரும் தூத்துக்குடி - நாசரேத் திரு மண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் வழி காட்டுதலின்படி, தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் கல்லூரியின் சார்பில் மாணவர்கள் 56 பேர் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கோயில்ராஜ் தலைமையில் உடற் கல்வி இயக்குனர் விமல் சுதாகர் செய்திருந்தார்.
Post Top Ad
Sunday, 3 March 2024
திருச்செந்தூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment