திருநெல்வேலி - MSME நடத்தும் 5 நாள் தொழில் மேம்பாட்டு திட்டம் பயிற்சி வகுப்புகள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 February 2024

திருநெல்வேலி - MSME நடத்தும் 5 நாள் தொழில் மேம்பாட்டு திட்டம் பயிற்சி வகுப்புகள்.

திருநெல்வேலி மாவட்டம், பிப்.03, சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் முனைவோராகவும்
18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தொழிற்படிப்பு, பட்டயம் & பட்டம்  படிப்பு, படித்த இளைய தலைமுறையினர் ஆர்வம் உள்ள அனைவருக்கும் நல் வாய்ப்பு.


MSME திருநெல்வேலி
மற்றும் FX பொறியியல் கல்லூரி நிர்வாகம்
வண்ணார்பேட்டை
இணைந்து நடத்தும்,


BUSINESS DEVELOPMENT
Plan for Micro Small Medium Enterprise 5 நாள் தொழில் மேம்பாட்டு திட்டம்
பயிற்சி வகுப்புகள் 06.02.2024
செவ்வாய் முதல் 10.02.2024
சனிக்கிழமை வரை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள FX பொறியியல் கல்லூரியில்
MBA கருத்தரங்கம் அரங்கில்
காலை 10:00 மணி முதல்
மாலை 05:00 மணி வரை
நடைபெற உள்ளது.


ஆகையால் திருநெல்வேலி மாவட்டம் சார்ந்தவர்கள், ஆர்வம் உள்ளவர்கள்
விரைவில் தங்களது பெயரை
முன் பதிவு செய்து கலந்து கொண்டு பயன் அடைந்திட
MSME சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர்.
அனுமதி இலவசம், மதியம் உணவு, காலை மாலை தேநீர் & திண்பண்டம், பயிற்சி கையேடு, குறிப்பேடு, எழுதுகோல் இலவசமாக வழங்கப்படும்.


பயிற்சியின் இறுதி நாள்
MSME சான்றிதழ் இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்தப்படும்
அனைவரும் தொழில் முனைவோர்களாகி பொருளாதார எழுச்சியுடன்  
வளம் பெற்று நலமுடன் வாழ்ந்து சிறக்க MSME சார்பில் வாழ்த்துகின்றோம்.


மேலும் விவரங்கள் அறிந்திட அனுகவும் பொறியாளர் பெ.மார்கோஸ் 9486115084.

No comments:

Post a Comment

Post Top Ad