வள்ளியூரில் முதன் முறையாக மாபெரும் புகைப்பட போட்டி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 30 January 2024

வள்ளியூரில் முதன் முறையாக மாபெரும் புகைப்பட போட்டி!

திருநெல்வேலி மாவட்டம், ஜன.30, வள்ளியூரில் முதன் முறையாக மாபெரும் புகைப்பட போட்டி! நடைபெற உள்ளது.


வள்ளியூர் மற்றும் அதன் சுற்று வட்டார புகைப்பட கலைஞர்களே உங்கள் திறமையை வெளிக்கொணர அரிய வாய்ப்பு. 

உங்கள் திறமைக்கான புகைப்பட போட்டி நம் வள்ளியூரில் நடக்க இருக்கிறது.

நம் மண் சார்ந்த, வாழ்வியல் சார்ந்த புகைப்படங்களை 
இத்தலைப்பின் கீழ் எடுக்க வேண்டும்.

1️⃣culture
2️⃣nature 
3️⃣portrait
4️⃣Daily life 
5️⃣environmental 
6️⃣festival 
7️⃣wildlife

சம்பந்தப்பட்ட தலைப்பின் புகைப்படங்களை இப்போதே எடுக்க தொடங்குங்கள். 

புகைப்படங்களை பொது இடத்தில் காட்சி படுத்தப்படும். வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். 

பரிசுகள் குறித்த தகவல்கள் விரைவில் தெரியப்படுத்தப்படும்

மேலும் இது குறித்த முழுமையான தகவல் விரைவில்... வெளி வரும் என வள்ளியூர் முகநூல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


விபரங்களுக்கு https://www.facebook.com/groups/vallioor/permalink/7387197117998552/?mibextid=Nif5oz என்ற லிங்க் - ஐ பார்க்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad