கோவில்பட்டி - ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் திருக்கல்யாண திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 November 2023

கோவில்பட்டி - ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் திருக்கல்யாண திருவிழா.

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி, ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகின்றன.


அதன்படி 11 ம் திருநாள் ஐப்பசி22 ம் 08.11.2023 புதன்கிழமை மாலை 04:00 மணிக்கு மேல் அம்பாள் தபசு கோலத்தில் எழுந்தருளல் திருவீதி உலா நடைபெற்றது. இரவு 07:00 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் திருவீதி உலா நடைபெற்றது. இரவு 07:30 மணிக்கு மேல் ஸ்ரீ பூவனாநாதசுவாமி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நடைபெற்றது

No comments:

Post a Comment

Post Top Ad