மூக்குப்பீறி - தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 October 2023

மூக்குப்பீறி - தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  மூக்குப்பீறி, அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் சோனியா அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் எட்வர்ட் வரவேற்று பேசினார்.


இந்த அறிவியல் கண்காட்சியை மூக்குப்பீறி, தூய மாற்கு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளும், ஏக இரட்சகர் நடுநிலைப் பள்ளி , மாணவ, மாணவிகளும், தூய மாற்கு ஆங்கிலப் பள்ளி மாணவ, மாணவிகளும் அறிவியல் கண்காட்சியைப் கண்டுகளித்தனர்.


கண்காட்சி ஏற்பாடுகளை மாற்கு மேல்நிலைப் பள்ளி. அறிவியல் ஆசிரியர்கள் வருங்கால அறாச்சியாளர்களை உருவாக்கும் விதமாக சிறப்பாக செய்திருந்தார்கள்.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன் - நாசரேத்.

No comments:

Post a Comment

Post Top Ad