தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 October 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மற்றும் சாயர்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் எடுக்கச் சொல்ல கட்சி காரணமாக மதியம் 2 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad