குரும்பூர் - பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 October 2023

குரும்பூர் - பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்.

குரும்பூர் (5-10-2023) அன்று மாண்புமிகு பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் குரும்பூர், மெயின் பஜாரில் நடைபெற்றது ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்திற்கு மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் முன்னிலை வகித்தார் மண்டல் செயலாளர் கருணாகரபாண்டியன் வரவேற்புரையாற்றினார்.


தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன்பிரிவு மாவட்ட தலைவர் ரவிசந்திரன் சிறப்புரையாற்றினார் மண்டல் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பாண்டியராஜன்  நன்றியுரை வழங்கினார், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர்  மாரிதுரைசாமி, மாவட்ட துணைதலைவர் ரேவதிகண்ணன், மண்டல் பொதுசெயலாளர் முருகன்(எ) பரமசிவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், சேர்மலிங்கம்,மாவட்ட விவசாய அணி பொருளாளர் மகாதேவன், மண்டல் துணைதலைவர்கள் ராஜாராம், பால்வண்ணன்   கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் முத்துகுமார், கூட்டுறவு பிரிவு மண்டல் தலைவர் ஜெயசிங், சக்தி கேந்திர பொறுப்பாளர் காமினி, கலை கலாச்சார பிரிவு மண்டல தலைவர் ராஜா,  மத்திய அரசு நலதிட்ட பிரிவு மண்டல தலைவர் மகேந்திரன், முன்னாள் ராணுவ பிரிவு மண்டல் தலைவர் ஐய்யம்பெருமாள், மாவட்டசிறுபான்மை பிரிவு செயலாளர் சசி மணிகண்டன், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் குமரேசன், அரசு தொடர்பு பிரிவு மண்டல் தலைவர் பிச்சமுத்து, மண்டல் செயலாளர் மாரியப்பன், பிரச்சார பிரிவு மண்டல் தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், சிறுபான்மை அணி மண்டல் தலைவர் பிலேந்திரன், மண்டல் இளைஞரணி பொது செயலாளர்கள் கார்த்திக், மனோகரன், ஒபிசி அணி மண்டல் துணை தலைவர் முருகன் கிளை தலைவர்கள் முனிஸ்வரன், ராஜகோபால், ஆறுமுக பாண்டியன், கந்தசாமி, பிரபாகரன்,ராமதாஸ், சுபாஷ், ஜெயகுமார் மற்றும் ஏராளமான பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad