தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான குடியரசு தின 14 வயதுகுட்பட்டோருக்கான ஹேண்ட் பால் விளையாட்டு போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 October 2023

தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான குடியரசு தின 14 வயதுகுட்பட்டோருக்கான ஹேண்ட் பால் விளையாட்டு போட்டி.

தூத்துக்குடி காரபேட்டை  நாடார் மேல்நிலைப் பள்ளியில் 13/10/23 அன்று நடைபெற்றது. 


இறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அணியும்  T.N.D.T.A RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியும் விளையாடியது அதில் T.N.D.T.A RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி அணியினர் 13 க்கு 9 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றனர். 


வெற்றி பெற்ற மாணவர்களையும், வெற்றிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் B. வசந்த் ஜெபதுரை மற்றும் R. ராஜேஷ் ஜெபசீலன், J. ஆக்னஸ் ஆகியோரை பள்ளி தாளாளர் D. டேவிட் வசந்தராஜ் அவர்கள் தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல் அவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad