தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வி.எம்.மகேந்திரன் தலைமையில் திருச்செந்தூர் நகராட்சி எதிரில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள், நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலர் மு.சுரேஷ்பாபு. ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரெஜிபர்ட், உறுப்பினர் செல்வம், நகராட்சி உறுப்பினர்கள் சாந்தி, வேலம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் பூந்தோட்டம் மனோகரன், சுந்தர், சிவசுப்பிரமணியன், நகர துணைச்செயலர் செல்வசண்முகசுந்தர், நகர பொருளாளர் வெங்கடாசலம், எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலர் மகாலிங்கம், நகர சிறுபான்மை பிரிவு செயலர் மங்களதாஸ், வார்டு நிர்வாகிகள் சந்தணராஜ், முனுசாமி, மணிமாறன், விஜயன் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment