தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றத்தினை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்பராயன், சுந்தர், ஜெகதீஸ் சந்திரா, இளங்கோவன் ஆகியோர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி.செந்தில்ராஜ் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், தலைமை குற்றவியல் நடுவர் செல்வக்குமார், திருவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆறுமுகப்பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment