தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரில் PM-JAY மருத்துவ காப்பீடு திட்டம் பதிவு முகாம் நாளை (25.05.2023 - வியாழன்) ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து காலை 11 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் KYC Verify செய்து காப்பீடு அட்டை பெறுவதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரை இலவசமாக மருத்துவ செலவு செய்து கொள்ளலாம். பொது மக்கள் இந்த அரிய வாய்பை பயன்படுத்தி கொள்ள பேரூராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


பதிவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50 மட்டும், முகாமுக்கு வருபவர்கள்
1.ரேசன் அட்டை
2.ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன். போன்ற ஆவனங்கள் தவறாமல் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment