தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் அரசு மருத்துவமனை அருகே இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சக்திவேல், வழக்கறிஞர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர், மோர் பந்தலைஎட்டயபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் நாராயண மூர்த்தி நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எட்டயபுரம் இந்து முன்னணி தலைவர் ஜெயச்சந்திரன், பொறுப்பாளர்கள் பாலாஜி, பட்டு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment