தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிகுட்பட்ட தன்னூத்து பகுதியில் கறவை மாடு கடன் வழங்கும் விழா மற்றும் சங்கம் புத்துயிரூட்டல் விழா என இருபெரும் விழா நடைபெற்றது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு25பயனாளிகளுக்கு
4200000ரூபாய் மதிப்புள்ள கறவை மாடுகள் வாங்க கடன் தொகையை வழங்கியும், சங்கம் புத்துயிரூட்டல் நிகழ்வையும் துவக்கி வைத்தார்.
பொதுமேலாளர் ராஜ் குமார், துணை பொது மேலாளர் பரமசிவம்,
விரிவாக்க அலுவலர்
சாந்தா,வட்டாட்சியர் ராதா கிருஷ்ணன்,ஐ. ஒ. பி. தலைமை மேலாளர் உபத்ர ராவ்,கிளை மேலாளர் தேவி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ்,துணை இயக்குனர் ராதா கிருஷ்ணன், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், மருத்துவர்கள் விக்னேஷ், கலை செல்வி,ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்து தலைவர் சாதிக் அலி, வார்டு உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மகேஷ் குமார் , துணை தலைவர் சுரேஷ் குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் சித்ரா பேச்சியம்மாள், ராஜ ஷர்மிளா,திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி,ஊர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment