பள்ளியில் இடைநிற்றல் கண்டறிந்து மாணவர் மீண்டும் சேர்க்கை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 December 2022

பள்ளியில் இடைநிற்றல் கண்டறிந்து மாணவர் மீண்டும் சேர்க்கை

 பொட்டல் காடு பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த மாணவர் கணேசன் ஏழாவது வகுப்பிற்கு   தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் இருந்தார்.  
உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனியசாமி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம்  முன்னிலையில் 
பள்ளிக்கு செல்லாமல் இருந்த கணேசனை டிசம்பர் 12ம் தேதி பொட்டல் காடு அரசு உயர்நிலை பள்ளியில் வயதிற்கு ஏற்ற வகுப்பு ஏழாம் வகுப்பில் சேர்க்கை செய்யப்பட்டார்.
அங்கு நோட்டுக்கள் மற்றும் சீருடைகள் வழங்கி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா  மாணவருக்கு கல்வி முக்கியத்துவம் பெற்ற இடத்த கூறி இன் முகத்துடன்  பள்ளியில் சேர்க்கை செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad