புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நலப் பணிகளை எம். எல். ஏ.துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 September 2022

புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நலப் பணிகளை எம். எல். ஏ.துவக்கி வைத்தார்.

புதூர் ஊராட்சி ஒன்றியம், மேலஅருணாச்சலபுரம் ஊராட்சி
வன்னிப்பட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 32-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, ஊரணி மேம்பாட்டு பணிகள் மற்றும் உலர்களம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
மேலும் கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மரக்கன்றுகள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
சிவபாலன்,சசிகுமார்,ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், கழக பொறுப்பாளர்கள்,உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad