பி. ஜே. பி தெற்கு ஒன்றியத்தில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 September 2022

பி. ஜே. பி தெற்கு ஒன்றியத்தில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,   தூத்துக்குடி தெற்கு ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டப்பட்டது.
ஒன்றிய தலைவர் த.கேசவசெல்வன் தலைமை தாங்கி பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய பொதுச் செயலாளர்  S. சண்முசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் V. இளங்கோவன்,
மாவட்ட பொதுச் செயலாளர்  L.கிஷோர் குமார்,
மாவட்டச் செயலாளர்  T.லிங்கசாமி, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு தலைவர் K.S.போத்திராஜ்,  மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளர் ஜெபக்குமார்,மாவட்ட விருந்தோம்பல் பிரிவு R.E.ராஜா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.No comments:

Post a Comment

Post Top Ad