தூத்துக்குடி எம். பி. புதிய நூலக கட்டிடட்டத்தை திறந்து வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 27 September 2022

தூத்துக்குடி எம். பி. புதிய நூலக கட்டிடட்டத்தை திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா உட்பட்ட மேல கூட்டுடன் காட்டுப்பகுதியில் சுமார் 6.75லட்சம் மதிப்புள்ள புதிய  நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி வைத்து நூலகத்தை பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் மரு. செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் தாலுகா சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சன்முகையா,தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி,தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி மு க  மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர் ஜெயக்கொடி,துணை செயலாளர் பி. ஹரி பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்பதாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பி.எம்.முத்துக்குமார், கூட்டுடன் கார்டு ஊராட்சி தலைவர் எஸ்.மாங்கனி மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad