தூத்துக்குடி, துறைமுக மேல் நிலைப் பள்ளியில் 42 மாணவ மாணவியருக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறைமுக மேல் நிலைப் பள்ளியின் தலைவர் மல்லா சீனிவாசராவ் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். துறைமுக மேல் நிலைப் பள்ளியின் செயலர் செந்தில் கணேஷ் உடனிருந்தார். மேலும் தலைமை ஆசிரியை ஷர்மிளா ஜெனித்தா, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Monday, 19 September 2022
துறைமுக மேல் நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment