நகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 September 2022

நகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி

தூத்துக்குடி மாநகராட்சியில்  தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது.
மாநகராட்சி பெறியாளர்கள், துணை ஆணையர்கள், வருவாய் மற்றும் சுகாதார பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad