நிறைவாக இனி வாரம்தோறும் ஒவ்வொரு கிளைகளிலும் இதுபோல் தூய்மை பணி மேற்கொள்ள முடிவும் செய்யப்பட்டது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாரத தூய்மை இந்தியா திட்ட அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட மேற்கு மண்டல பிஜேபி சார்பில் மில்லர்புரம் சிறுவர் பூங்காவில் ஓபிசி மாநில துணைத்தலைவர் விவேகம் ஜி ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் மற்றும் மேற்கு மண்டல் பிரபாரி எஸ் வி டி ஸ்வைதர்,பாலமுருகேசன் ரவிச்சந்திரன்,பட்ஜி ராஜன், அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பூங்காவில் சிலம்பம் விளையாடிய சிறுவர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.விழாவினை மேற்கு மண்டல் தலைவர் சிவ கணேசன் செயலாளர்கள்,துணைத்தலைவர்,செயலாளர்,பொருளாளர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் மேற்கு மண்டல் கிளை தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள், அணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment