குளத்தூர் டி.எம்.எம். கல்லூரியில் முதலாவது ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்கள். தமிழ் துறை தலைவி முருகன் லஷ்மி வரவேற்புரை வழங்க கல்லூரி இயக்குனர் கோபால் சிறப்பு உரையுடன் கல்லூரியின் சிறப்பியல்புகள் குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் ஆகியோர் எடுத்து கூறினர்.ஆங்கிலத் துறை பேராசிரியர் செல்வி அழகுமணி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.
Post Top Ad
Tuesday, 2 August 2022
கல்லூரியில் முதலாவது ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் விழா
Tags
# விளாத்திகுளம்
About Tamilagakural Thoothukudi
விளாத்திகுளம்
Tags
விளாத்திகுளம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment