தலைமையாசிரியை அருட். சகோதரி.
பாத்திமா மோதா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி லொலிடா ஜூட், CHM MD ஜஹாங்கீர் மற்றும்
நாயக் மனோஜ் குமார் பேரணியை ஒருங்கிணைத்தார்.
3TNGIRLSBN இன் 100 தேசிய மாணவர் படை மாணவிகள் பள்ளியில் இருந்து பேரணியைத் தொடங்கி நெகிழி தவிர்ப்போம் மரம் வளர்ப்போம் எனும் வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியும் கோசமிட்டும் தூத்துக்குடி யிலுள்ள சண்முகபுரம் மற்றும் V.E சாலை வழியாகச் சென்று, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததுடன் அப்பகுதி மக்களுக்கு பயன்பாட்டிற்கு துணி பைகளையும் வழங்கினர்.
No comments:
Post a Comment