ஏரலில் தமிழ்நாடு அரசின் தூய்மை நகரம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 12 June 2022

ஏரலில் தமிழ்நாடு அரசின் தூய்மை நகரம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி தூய்மை நகரம் இயக்கம் ஆரம்பிக்கபட்டுள்ளது.இதன் மூலம் ஏரல் பகுதி மக்களிடம் தூய்மை, சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 
 ஏரல் பேரூராட்சி தலைவர். M. ஷர்மிளா தேவி மணிவண்ணன், துணை தலைவர் J. C.ஜாண்  ரத்தினம் பாண்டி, ஆகியோர் தலைமையில் ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர்  N.தனசிங் முன்னிலை வகிக்க, ஏரல் பேரூராட்சி உறுப்பினர்கள்,ஏரல்  உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம்,  மற்றும் கிரீன் சர்வீசஸ் டிரஸ்ட் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நகரை சுத்தம் செய்யும் செயலில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad