நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் உடன்குடி பேரூராட்சி 2 வது வார்டில் வெற்றி பெற்ற நமது சமத்துவ மக்கள் கழகம் உடன்குடி ஒன்றியக் கழகச் செயலாளர் உடன்குடி பாலாஜி சமத்துவ தலைவர் எர்ணாவூர்A. நாராயணன்., Eஸ். MLA., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
உடன் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து வட சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் லார்டு பாஸ்கர் ஆர்கே நகர் பகுதி கழக செயலாளர் ராஜேஷ் ராயபுரம் பகுதி இளைஞரணி செயலாளர் செல்வக்குமார் உடன்குடி நிர்வாகிகள் நிர்மல் ராஜ் பாண்டியன் முத்துகிருஷ்ணன் மகேஷ் ஹாஜி ஷேக் முஹம்மத் ஹிஜாஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment