வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் வழங்கிய கனிமொழி MP. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 February 2022

வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் வழங்கிய கனிமொழி MP.

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள்,  ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆப., அவர்கள் முன்னிலையில், கோவில்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த திரு.ஜெயராஜ் குடும்பத்திற்கு இன்று (26.02.2022) நேரில் ஆறுதல் தெரிவித்து, அன்னாரது வாரிசுதாரருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி உதவித்தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள். 

உடன் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்கண்டேயன்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் உள்ளனர் 

No comments:

Post a Comment

Post Top Ad