ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் கருடசேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 13 October 2024

ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் கருடசேவை.

ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் கருடசேவை.

அக். 13. ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் சன்னதியில் புரட்டாசி மாத நாலாவது சனிக்கிழமை கருடசேவை நடந்தது. 

நேற்று காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் 10 மணிக்கு சகஸ்ர கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது 11,.45 மணிக்கு அலங்காரம் செய்து நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை. 12.45 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.30 மணிக்கு சுவாமி ஸ்ரீ ரெங்கநாதர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 8.30 மணிக்கு கோவிலில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

சுவாமி இறங்கிய பின் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad