நாலாட்டின்புதூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

நாலாட்டின்புதூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் நாலாட்டின்புதூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களான, கோவில்பட்டி செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லதுரை மகன் சதீஷ் (23) மற்றும் பாலமுருகன் மகன் மதன் (20) ஆகிய இருவரையும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் இன்று (28.10.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad