வந்தே பாரத் ரயில் - விருதுநகர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பரிசீலனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

வந்தே பாரத் ரயில் - விருதுநகர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பரிசீலனை.

நாகர்கோவில் சென்னை எழும்பூர் வந்தே பாரத் விருதுநகரில் நிறுத்தம் செய்வதற்கு பரிசீலனை செய்யப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோம்மன்னா, விருதுநகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சென்னை, மதுரை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பரிசீலிக்கப்படும். 

கூடல் நகர் ரயில் நிலையத்தை 2-வது முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், பாம்பன் - மண்டபம் இடையே கட்டப்பட்ட புதிய பாலத்தை அடுத்த மாதம் நேரில் ஆய்வு செய்கிறேன், ஆய்வுக்கு பின் பாலம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்
எனவும் ரயில்வே துறை இணையமைச்சர் சோமன்னா பேட்டி.

No comments:

Post a Comment

Post Top Ad