சீரான குடிநீர் வழங்கப்படும் : மேயர் தகவல்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 September 2024

சீரான குடிநீர் வழங்கப்படும் : மேயர் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்றதால் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி செல்வநாயகபுரம் கருத்த பாலம் பகுதியில் நடைபெற்று வந்த மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவுற்றதால் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad